ஏரிக்கரையில் ஆண் சடலம் போலீஸ் விசாரணை
கள்ளக்குறிச்சி :கள்ளக்குறிச்சி அருகே உயிரிழந்தவரின் உடலை மீட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் கிராம எல்லையில், ஏரிக்கு அருகே நபர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக, நேற்று முன்தினம் தகவல் பரவியது.
இந்நிலையில் வி.ஏ.ஓ., பழனிவேல்,46; மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது அங்கு
40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தது தெரிந்தது.
தொடர்ந்து கள்ளக்குறிச்சி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தாக்குதல் நடத்தியது ஏன்: ஐ.நா., பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகளிடம் இந்தியா விளக்கம்
-
பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்தது நியாயமானது: பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்
-
தேச விரோத பிரசாரங்கள் மீது நடவடிக்கை: அமித்ஷா அறிவுறுத்தல்
-
பஹல்காம் தாக்குதல் சம்பவம்; சுற்றுலா பயணிகளுக்கு என்.ஐ.ஏ., வேண்டுகோள்!
-
பும்ரா, ஜடேஜா 'நம்பர்-1': ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையில்
-
நெஹ்ரா, பாண்ட்யாவுக்கு அபராதம்
Advertisement
Advertisement