மார்க்கெட் கமிட்டியில் ரூ. 1.44 கோடி வர்த்தகம்

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் ஒரே நாளில் ரூ. 1.44 கோடி வர்த்தகம் நடந்தது.
அரகண்டநல்லூர் மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று எள் 900 மூட்டை; மக்காச்சோளம் 270; நெல் 2,800; உளுந்து 45; கம்பு 115; என மொத்தம் 4,264 மூட்டை, விளை பொருட்கள் ஏலத்திற்கு வந்தன.
சராசரியாக ஒரு மூட்டை, எள் ரூ.9,609; மக்காச்சோளம் ரூ. 2,393; கேழ்வரகு ரூ.2,209; உளுந்து ரூ.5,900; என விற்பனையானது. இதன் மூலம் நேற்று ஒரே நாளில்,ரூ.1.44 கோடிக்கு வர்த்தகம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரேவிஸ் அபாரம்; சென்னை அணி திரில் வெற்றி
-
ரோகித் சர்மா 'குட்-பை' * டெஸ்ட் அரங்கில் இருந்து...
-
வில்வித்தை: இந்தியா அசத்தல்
-
முஷீருக்கு 'ஜாக்பாட்' * மும்பை பிரிமியர் ஏலத்தில்
-
பைனலில் இந்திய பெண்கள் * தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது
-
தாக்குதல் நடத்தியது ஏன்: ஐ.நா., பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகளிடம் இந்தியா விளக்கம்
Advertisement
Advertisement