வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பரிதாப பலி
சென்னிமலை: சென்னிமலை யூனியன், வெள்ளோடு அடுத்துள்ள புங்கம்பாடி அருகே செல்லும், எல்.பி.பி., வாய்க்காலில் ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக, புங்கம்பாடி வி.ஏ.ஓ., கனகராஜ், வெள்ளோடு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணையில் இறந்தவருக்கு, 30 வயது இருக்கும் என்றும், அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. வெள்ளோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி
-
ராணுவத்திற்கு ஆதரவாக பேரணி; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
ரயிலில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்; திரிபுராவில் பரபரப்பு
-
பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடு பாகிஸ்தான்; இந்தியாவுக்கு பென்டகன் முன்னாள் அதிகாரி ஆதரவு
-
டில்லி இந்தியா கேட் பகுதிகளில் மக்களுக்கு தடை; சண்டிகரில் எச்சரிக்கை ஒலி
-
பாக்.,கிற்கு பதிலடி கொடுக்க தயார்நிலையில் இந்திய கடற்படை!
Advertisement
Advertisement