இன்று இனிதாக ... (08.05.2025) திருவள்ளூர்

சித்திரை பெருவிழா

திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவில், கூவம், சித்திரை பெருவிழா சந்திரசேகர் பிச்சாடனார் உத்சவம்,மாலை 4: 00 மணி, சோமாஸ்கந்தர் குதிரை வாகனம் இரவு 7:00 மணி, திருக்கல்யாணம், இரவு 8:00 மணி.

மண்டலாபிஷேகம்



 சுகந்த குந்தலாம்பாள் சமேத விபூதீஸ்வரர் கோவில், வெண்மனம்புதுார், கடம்பத்துார்,மண்டலாபிஷேகம், மாலை 6:00 மணி.

 வலம்புரி விநாயகர் கோவில், குமரன் நகர், மணவாள நகர், மண்டலாபிஷேகம், காலை 7:30 மணி.

 கூலியம்மன் கோவில், சிவதண்டலம்,கடம்பத்துார், மண்டலாபிஷேகம்,காலை 7:00 மணி.

 அந்தேரியம்மன் கோவில், அகூர் கிராமம், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:30 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.

 பத்மாவதி அம்மன் சமேத சீனிவாச பெருமாள் கோவில், மத்துார், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.

 ஸ்ரீதேவி, பூதேவி சமேத சத்யநாராயண பெருமாள் கோவில், கிருஷ்ணசமுத்திரம் காலனி, சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.

தீமிதி விழா



திரவுபதியம்மன் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு சந்தன காப்பு, காலை, 8:00 மணி, மஹாபாரத சொற்பொழிவில், கிருஷ்ணன் துாது, மதியம், 1:30 மணி முதல், மாலை 5:30 மணி வரை, மகா பாரத நாடகத்தில், கிருஷ்ணன் துாது, இரவு 11:00 மணி.

பிரம்மோத்சவம்

முருகன், திருத்தணி, சித்திரை மாத பிரம்மோத்சவம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 5:00 மணி, உற்சவர் முருகர் யாளி வாகனத்தில் தேர்வீதியில் உலா, காலை 9:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி,பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.

சிறப்பு பூஜை

 வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை,நண்பகல், 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.

 ஷீரடி சாய்பாபா கோவில், கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல், திருத்தணி, மூலவருக்கு பாலாபிஷேகம், காலை 8:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 10:00 மணி, உச்சிகால பூஜை,பிற்பகல் 12:00 மணி, சேஜ் ஆரத்தி,மாலை 6:00 மணி.

 சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், தட்சணாமூர்த்தி சன்னிதி,சுருட்டப்பள்ளி, காலை 6:00 மணி

 ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், தட்சணாமூர்த்தி சன்னிதி,ஊத்துக்கோட்டை, காலை 6:00 மணி

 லோகாம்பிகா சமேத பரதீஸ்வரர் கோவில், தட்சணாமூர்த்தி சன்னிதி, தாராட்சி,காலை 6:00 மணி

Advertisement