கணினி அறிவியலில் 108 மாணவர்கள் சென்டம்

தேனி: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்கள் 303 பேர் 13 பாடப்பிரிவுகளில் 100 க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

இதில் பாடம் வாரியாக கணினி அறிவியல் 108, கம்யூட்டர் அப்ளிகேஷன் 74, வணிகவியல் 28, கணிதம் 21, வேதியியல் 20, கணக்கு பதிவியல் 18, தமிழ் 13, தாவரவியல் 6, உயிரியியல் 5, பொருளியியல் 3, வரலாறு 3, இயற்பியல் இருவர், வணிக கணிதத்தில் இருவர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

Advertisement