இடவசதி இல்லாததால் வாடிக்கையாளர் கடும் அவதி

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனுார், காமராஜர் தெருவில் வாடகை கட்டடத்தில் இந்தியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில், 25,000க்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த வங்கி கிளையில், போதிய இடவசதி இல்லை.
இதனால், வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள், படிவங்களை பூர்த்தி செய்யவும், பரிவர்த்தனை செய்யவும், வங்கிக்கு வெளியே காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும், வங்கிக்கு வருவோரின் வாகனங்கள், தெருவை அடைத்துக் கொண்டு நிறுத்தி வைக்கப்படுகின்றன.
எனவே, இந்தியன் வங்கி கிளையை, போதிய இடவசதியுடன் கூடிய கட்டடத்திற்கு இடம் மாற்ற வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எந்த இடையூறும் கூடாது: அன்புமணி அறிவுறுத்தல்
-
துரைமுருகன் 'டிஸ்சார்ஜ்'
-
போராட்டம் தள்ளிவைப்பு ஜவாஹிருல்லா அறிவிப்பு
-
கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு காயம்
-
கனிம கொள்ளையை எதிர்த்த 13 பேர் 'விபத்தில்' உயிரிழப்பு மா.கம்யூனிஸ்ட் ஆதங்கம்
-
'எதிரிகளால் தாங்கிக்கொள்ள முடியாத 4 ஆண்டு சாதனை': திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
Advertisement
Advertisement