ஏற்காட்டில் சுற்றுலா பயணியர் குதுாகலம்
ஏற்காடு: ஏற்காட்டுக்கு தினமும்
ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறையுடன், ஞாயிறான நேற்று, மேலும் அதிகமாக சுற்றுலா பயணியர் குவிந்தனர்.
அண்ணா, ஏரி, தாவரவியல் பூங்-காக்கள், ரோஜா தோட்டம், லேடீஸ், ஜென்ஸ் சீட்டுகள், பக்-கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில் ஆகிய இடங்களை, சுற்-றுலா பயணியர் பார்த்து ரசித்தனர்.படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணியர், அதிக அளவில் கூட்டம் இருந்ததால் பயணச்சீட்டு வாங்கி காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சி.டி.சி.ஏ., டிவிஷன் போட்டியில் 101 ரன்கள் குவித்து வீரர் அதிரடி
-
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு சென்னை மண்டலம் 4ம் இடம்
-
புழல் சிறையில் கஞ்சா, போதை சாக்லேட் புழக்கம் அதிகரிப்பு ரவுடிகளுடன் கைகோர்த்த அதிகாரிகளால் ஆபத்து
-
பொள்ளாச்சி வழக்கில் ஆயுள் தண்டனை; கோவை மக்கள் காரசார கருத்து
-
கொடிசியா சார்பில் இன்று துவங்குகிறது 'சப்கான் 2025'
-
இரும்பு தண்டவாள தடுப்பு வேலி அமைத்து வனவிலங்குகளை தடுக்க வேண்டும்: விவசாயிகள்
Advertisement
Advertisement