தேங்காய் விலை சரிவு
ப.வேலுார்,ப.வேலுாரில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு, செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் ஏலம் நடக்கிறது. இங்கு, உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி வெளிமாவட்ட வியாபாரிகளும் வருகின்றனர். கடந்த வாரம் நடந்த ஏலத்தில், அதிக
பட்சம் தேங்காய் கிலோ, 53.53 ரூபாய், குறைந்தபட்சம், 36.71 ரூபாய், சராசரி, 51.51 ரூபாய் என, இரண்டு லட்சத்து, 51,000 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. இதேபோல், நேற்று நடந்த ஏலத்தில் அதிகபட்சம் கிலோ, 52.10 ரூபாய், குறைந்தபட்சம், 30.19 ரூபாய், சராசரி, 48.47 ரூபாய் என, 17,880 தேங்காய்கள், இரண்டு லட்சத்து, 82,000 ரூபாய்க்கு விற்பனையானது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதுரை ரயில்வே ஸ்டேஷனில் சுங்குடி சேலை விற்பனை அமோகம்; 45 பொருட்களின் விற்பனையும் களைகட்டுகிறது
-
த.வெ.க., தனித்து போட்டியிடுவது நல்லது விஜய்க்கு எச்.ராஜா 'அட்வைஸ்'
-
நிடி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்பாரா?: மாநில வளர்ச்சிக்கு டில்லி பயணம் அவசியம் அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
-
கூடுதல் மகசூல் தரும் காவிரி பூவன்
-
தலைமறைவு குற்றவாளி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
-
புதுச்சேரியில் 12 பேருக்கு கொரோனா; உஷார் நிலையில் சுகாதாரத்துறை
Advertisement
Advertisement