பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை
திருப்பரங்குன்றம் : மதுரையில் ஜூன் 22ல் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு குறித்து பா.ஜ. மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ராக்கப்பன், மாவட்ட பொதுச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மண்டல் தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தனர். பா.ஜ., தேசிய செயலாளர் ராஜா ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க கட்சி பாகுபாடு இன்றி வீடு வீடாக அழைப்பிதழ் வழங்கி மாநாட்டை சிறப்படையை செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கத்திரி வெயிலில் காவிரியில் வெள்ளம்
-
கொலம்பியா விமானங்களுக்கு வெனிசுலாவில் அதிரடி தடை
-
தொழிலாளர்களுக்கான 44 சட்டங்களை நான்காக சுருக்கிய மத்திய அரசு : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
-
மழையால் பயிர் சேதம் : இழப்பீடு தர கோரிக்கை
-
திருநள்ளாறு - பேரளம் அகல பாதையில் மின்சார ரயில் சோதனை ஓட்டம்
-
மதுரை பா.ஜ., நிர்வாகி சாவு: போலீசார் விசாரணை
Advertisement
Advertisement