கறவை மாடு வளர்ப்பு இலவச பயிற்சி
தேனி : தேனி உழவர் பயிற்சி மையத்தில் நாளை(மே 22) கறவை மாடு வளர்ப்பு பற்றிய இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி காலை 10:00 மணி முதல் நடைபெறும். விருப்ப முள்ளவர்கள் மதுரை ரோட்டில் ரயில்வே கேட் அருகே உள்ள தேனி சார்நிலைக்கருவூலம் எதிரில் உள்ள உழவர் பயிற்சி மையத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 98650 16174 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய தலைவர் விமல் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கத்திரி வெயிலில் காவிரியில் வெள்ளம்
-
கொலம்பியா விமானங்களுக்கு வெனிசுலாவில் அதிரடி தடை
-
தொழிலாளர்களுக்கான 44 சட்டங்களை நான்காக சுருக்கிய மத்திய அரசு : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
-
மழையால் பயிர் சேதம் : இழப்பீடு தர கோரிக்கை
-
திருநள்ளாறு - பேரளம் அகல பாதையில் மின்சார ரயில் சோதனை ஓட்டம்
-
மதுரை பா.ஜ., நிர்வாகி சாவு: போலீசார் விசாரணை
Advertisement
Advertisement