குழந்தை இல்லாத ஏக்கம் தொழிலாளி தற்கொலை
சென்னிமலை: சென்னிமலையை அடுத்த பள்ளக்காட்டூரை சேர்ந்த விவசாயி பொன்னுச்சாமி, 59; இவரது மனைவி தமிழரசி. குழந்தை இல்-லாததால் பொன்னுச்சாமி மன வேதனையில் இருந்தார்.
இதனால் அடிக்கடி உடல் நலமும் பாதித்தது. நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு கொண்டார். அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார். இதுகு-றித்து சென்னிமலை போலீசார்
விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement