27 இன்ஸ்.,கள் பணியிட மாற்றம்

தாம்பரம், தாம்பரம் காவல் ஆணையரகத்தில், 27 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், ஐந்து பேர் சப் - இன்ஸ்பெக்டராக இருந்து, இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றவர்கள் ஆவர்.

தாம்பரம் காவல் ஆணையரகத்தில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் மற்றும் தொடர் புகார் வரும் இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், 27 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், ஐந்து பேர், சப் - இன்ஸ்பெக்டராக இருந்து, இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றவர்கள்.

Advertisement