தி.மு.க., நலத்திட்ட உதவி

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பத்தில் 29வது வார்டு தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா நடந்தது.
தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் முசாதிக் அலி முன்னிலை வகித்தார். நகர செயலாளர் மணிவண்ணன் வரவேற்றார். சேர்மன் ஜெயந்தி, வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு ரொக்கம் வழங்கினார். துணை செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட பிரதிநிதிகள் வேலு, கதிரேசன், பொருளாளர் ஜெயசீலன், ராஜாராம் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement