நாளை (ஜூன் 19) மின்தடை

(காலை 9:00 மணி -- மாலை 5:00 மணி)

திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திக்குளம், அய்யர்பங்களா, வள்ளுவர் காலனி, குலமங்கலம், கண்ணனேந்தல், பரசுராம்பட்டி, சூர்யாநகர், ஊமச்சிக்குளம், கடச்சனேந்தல், மகாலட்சுமி நகர், உச்சபரம்புமேடு, பார்க்டவுன், தபால் தந்தி நகர், பாமாநகர், பம்பா நகர், பொறியாளர் நகர், குடிநீர் வடிகால் வாரிய காலனி, செட்டிக்குளம், சண்முகாநகர், விஜய் நகர், கலைநகரின் சில பகுதிகள், மீனாட்சி நகர், இ.பி.காலனி.

* விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகர், முல்லைநகர், சிவக்காடு, கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம்.

* வலையங்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, பாரபத்தி, சோளங்குருணி, நல்லுார், குசவன் குண்டு, மண்டேலா நகர், சின்ன உடைப்பு, வலையபட்டி, ஓ.ஆலங்குளம், கொம்பாடி.

Advertisement