இன்று உயர்கல்விக்கு வழிகாட்டுதல் கூட்டம்
தேனி: கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பிளஸ் 2 முடித்து, உயர்கல்வி செல்ல கல்விக்கடன், சான்றிதழ்கள், பிற உதவிகள் தேவைப்படும் மாணவர்களுக்காக சிறப்பு உயர்கல்வி வழிகாட்டுதல், ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடக்கிறது.
இக்கூட்டம் கலெக்டர் தலைமையில் காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடக்கிறது.
கல்லுாரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முருக பக்தர்கள் மாநாடு வேல், மயில், ஓம் சட்டை
-
மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் 'பளீச்' துாய்மை பணியில் நகராட்சி ஊழியர்கள்
-
தீ பந்தம் காட்டும் போராட்டம்
-
இன்று இனிதாக பொள்ளாச்சி
-
விதிமீறல் வாகனங்கள்; குறையாத நெரிசல் தளி ரோட்டில் தத்தளிப்பு
-
அங்கன்வாடி குழந்தைகளுக்கு காய்ச்சிய குடிநீர் பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்
Advertisement
Advertisement