பார்க் குழும தலைவருக்கு 80வது பிறந்தநாள் விழா

கோவை,: பார்க் கல்வி குழுமத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் ரவியின், 80வது பிறந்தநாள் விழா, பிரேமா ரவி அரங்கில் நடந்தது.
பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் சைவத்திரு குமரலிங்கம் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் ரவியை வாழ்த்தி ஆசி பெற்றுச் சென்றனர்.
பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.,வேலுமணி, நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன், சூலுார் எம்.எல்.ஏ., கந்தசாமி, முன்னாள் அமைச்சர் வேலுச்சாமி ஆகியோர் ஆசி பெற்றனர்.
முன்னாள் எம்.எல்.ஏ.,கார்த்திக், கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் நித்யா, பா.ஜ., மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ், சொல்லேர் உழவர் செல்லமுத்து, சக்தி குழுமங்களின் தலைவர் மாணிக்கம், குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரியின் இணை தாளாளர் சங்கர் வாணவராயர், ரத்தினம் கல்விக் குழும தலைவர் மதன், ஈஷா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி நிர்வாகத்தினர் அஜித், ஆதர்ஸ் ஆகியோரும் பார்க் கல்வி குழுமத்தின் தலைவர் ரவியிடம் ஆசி பெற்றனர்.
மேலும்
-
கரூரில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்; தப்ப முயன்றதால் நடவடிக்கை
-
உடனடியாக எந்த முடிவுக்கும் வர முடியாது; ஏர் இந்தியா விபத்துக்கு வருத்தம் தெரிவித்த டாடா குழு தலைவர்
-
மத்தியஸ்தம் செய்ய தயார்; இஸ்ரேல் - ஈரான் போர் குறித்து ரஷ்யா அறிவிப்பு
-
முருக பக்தர்கள் மாநாடு வேல், மயில், ஓம் சட்டை
-
மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் 'பளீச்' துாய்மை பணியில் நகராட்சி ஊழியர்கள்
-
தீ பந்தம் காட்டும் போராட்டம்