கோவில் கும்பாபிஷேக விழா
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, சின்னபாளே-தோட்டம் கிராமத்தில் பழையூர் பாதாள மாரியம்மன், மஹா புள்ள முனியப்பன் கோவில்களுக்கு கும்பாபிஷேக விழா நேற்று காலை 9:00 மணிக்கு நடந்தது.
தொடர்ந்து மஹா அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தீபா-ராதனை காட்டிய பின், பிரசாதம் வழங்கப்பட்டது. பழையூர், சின்னபாளேதோட்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்-தனர். கோவில் நிர்வாகம் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்-டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் உறுப்பினராக கமலுக்கு அழைப்பு
-
கோவை, நீலகிரியில் இன்று கனமழை
-
மின் கணக்கீட்டு அட்டைக்கு 'குட்பை'; கட்டண விபரம் இனி செயலியில் வரும்
-
பருத்திக்கு உரிய விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை
-
முதனை கிராம விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை முகாம்
-
'சைபர்' அடிமையாக்கும் மர்ம கும்பல்; சென்னையில் போலி 'கால் சென்டர்'
Advertisement
Advertisement