2024-25ல் ரூ.22.08 லட்சம் கோடி ஜி.எஸ்.டி., வருவாய்: 9.4 சதவீத வளர்ச்சியை எட்டி சாதனை

புதுடில்லி: கடந்த 2024-25ல் ஜி.எஸ்.டி., வருவாய் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.22.08 லட்சம் கோடியை எட்டி, முந்தைய ஆண்டை விட 9.4 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
மத்திய நிதியமைச்சகம், இன்று ஜி.எஸ்.டி., வருவாய் குறித்த புள்ளி விபரங்களை வெளியிட்டது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2024-25ம் ஆண்டில், ஜி.எஸ்.டி., இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக ரூ.22.08 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த 2023-24ல் ரூ.20.18 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது கடந்த ஆண்டை காட்டிலும் 9.4 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.
சராசரி மாதாந்திர வசூல் ரூ.1.84 லட்சம் கோடியாக இருந்தது. ஏப்ரல் 30, 2025 நிலவரப்படி, 1.51 கோடிக்கும் அதிகமான ஜி.எஸ்.டி., பதிவுகள் செயலில் உள்ளன. டெலாய்ட் கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 85 சதவீதம் பேர் ஜி.எஸ்.டி.,யுடன் நேர்மறையான அனுபவத்தைப் பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (8)
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
30 ஜூன்,2025 - 22:21 Report Abuse

0
0
Reply
R Dhasarathan - Cuddalore,இந்தியா
30 ஜூன்,2025 - 18:07 Report Abuse

0
0
Thravisham - Bangalorw,இந்தியா
30 ஜூன்,2025 - 20:42Report Abuse

0
0
Mecca Shivan - chennai,இந்தியா
30 ஜூன்,2025 - 20:50Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
30 ஜூன்,2025 - 17:52 Report Abuse

0
0
Reply
Priyan Vadanad - Madurai,இந்தியா
30 ஜூன்,2025 - 17:43 Report Abuse

0
0
vadivelu - thenkaasi,இந்தியா
30 ஜூன்,2025 - 18:26Report Abuse

0
0
Mecca Shivan - chennai,இந்தியா
30 ஜூன்,2025 - 20:51Report Abuse

0
0
Reply
மேலும்
-
மகன் வாங்கிய கடனுக்காக தந்தையின் விரல் துண்டிப்பு
-
ஸ்டெர்லைட் ஆலை திறக்க கலெக்டரிடம் மீண்டும் மனு
-
பல்லவர் கால மூத்ததேவி சிற்பம் கண்டுபிடிப்பு
-
ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் ரோபோடிக் அறுவை சிகிச்சை பாலா ஆர்த்தோ மருத்துவமனை அசத்தல்
-
மாற்றுத்திறனாளிகள் நியமன கவுன்சிலராக விண்ணப்பம்
-
பிச்சை எடுத்த சிறுமி பலாத்காரம்: 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை
Advertisement
Advertisement