சிவகங்கையில் வாலிபர் வெட்டி கொலை

சிவகங்கை: சிவகங்கை அருகே சக்கந்தி விலக்கில் வாலிபரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்து தப்பிச் சென்றனர்.

சிவகங்கை அருகே தமறாக்கியை சேர்ந்தவர் மனோஜ் குமார் 29. இவர் நேற்று இரவு 10 :00 மணிக்கு சக்கந்தி விலக்கில் சென்ற போது அவரை வழிமறித்த மர்ம கும்பல் அறிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். வாலிபரை கொலை செய்து தப்பிச் சென்றவர்கள் குறித்து சிவகங்கை போலீசார் விசாரித்து வருகின்றனர.

Advertisement