சென்னை இன்று இனிதாக - 06.07.24

* பார்த்தசாரதி கோவில்

நரசிம்ம பிரம்மோத்சவத்தில் கருடசேவை புறப்பாடு - -காலை 5:30 மணி. பக்தி உலாத்தல்- - மாலை 5:30 மணி. அம்ச வாகன புறப்பாடு - -இரவு 7:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

* கபாலீஸ்வர் கோவில்

விசாகம் முன்னிட்டு சிங்காரவேலர் அபிஷேகம்- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

* திருத்தேர் திருவிழா

புனித தோமையார் பெருவிழாவை முன்னிட்டு திருப்பலி- - காலை 7:00 மணி. தோமயைார் தேர் பவனி, திருவிழா திருப்பலி- - மாலை 6:30 மணி. இடம்: புனித தோமையார் மலை சர்ச், பரங்கிமலை.

* வடராண்யேஸ்வரர் கோவில்

நாகராஜன் தலைமையிலான நந்தீஸ்வரர் உழவாரப் பணி மன்றத்தின் கோவில் துாய்மைப்பணி -- காலை 8:00 மணி முதல். இடம்: திருவாலங்காடு.

* சென்னை ஓம் கந்தாஸ்ரமம்

வாராகி நவராத்திரி. திருஷ்டி துர்க்கை மூலமந்திர சண்டி ஹோமம் -- காலை 9:00 மணி. அபிஷேகம் - - காலை 10:00 மணி. தங்க கவசம், அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.



* பாலசுப்ரமணிய சுவாமி கோவில்

பாட்டு, சங்கீதா ராம்குமார் குழுவினர்- - மாலை 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.

------

பொது

------

* புத்தக கண்காட்சி

அனைத்து விதமான, 10 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்களை கொண்ட சிறப்பு கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: ஜெயஸ்ரீ கல்யாண மண்டபம், அடையாறு.

* கலா சந்தே கண்காட்சி

கலை, பாரம்பரிய பொருட்கள், ஜவுளி ரகங்கள், நவீன ஆடைகள் அடங்கிய சிறப்பு கண்காட்சி - -காலை 11:00 மணி. அரசு அருங்காட்சியகம், எழும்பூர்.

* சம்மர் ஷாப்பிங் திருவிழா

பெண்களுக்கான அடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆபரணங்கள், குழந்தைகளுக்கான பொருட்கள் அடங்கிய சம்மர் ஷாப்பிங் திருவிழா- - காலை 11:00 மணி. இடம்: பி.வி.ஆர்., கிராண்ட் மால், வேளச்சேரி.

* சென்னை பிராப்பர்டி கண்காட்சி

அடுக்கு மாடி குடியிருப்புகள், மனைகள், பட்ஜெட் வீடுகள், சொகுசு வில்லாக்கள் வாங்க விரும்புவோருக்கான சிறப்பு கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம் சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.



* நுால் வெளியீடு

மருத்துவர் ஜே.எஸ்.ராஜ்குமார் எழுதிய வ.உ.சிதம்பரம் பிள்ளை நுால் வெளியிடுபவர் ஏ.சி.சண்முகம் -- மாலை 5:30 மணி. இடம்: இமேஜ் ஆடிட்டோரியம், எம்.ஆர்.சி., நகர், ஆர்.ஏ.புரம்.

* இலவச மருத்துவ முகாம்

தலைமை - மருத்துவர் சரத் ஜெயச்சந்திரன் - நேரம் காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: பாலா வித்யாலயா மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, மணலி புதுநகர், சென்னை.

***

Advertisement