அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, பழையபேட்டை நேதாஜி சாலையில், அ.தி.மு.க., சார்பில் திண்ணை பிரசாரம் நடந்தது. அம்மா பேரவை மாவட்ட செயலாளர் மாதையன் தலைமை வகித்தார்.
கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., கடைகள் மற்றும் வீடு வீடாக சென்று கடந்த, அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், நிறைவேற்றிய திட்டங்கள், மாவட்டத்திற்கு கொண்டு வந்துள்ள திட்டங்களால் உருவாகிய வேலைவாய்ப்புகள், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை போன்ற சாதனைகள் குறித்து, பொதுமக்களிடம் எடுத்துரைத்து, சாதனைகள் அடங்கிய துண்டு
பிரசுரங்களை வழங்கினார். மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தென்னரசு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட இணை செயலாளர் மனோரஞ்சிதம் நாகராஜ், நகர செயலாளர் கேசவன், அம்மா பேரவை தலைவர் தங்கமுத்து உட்பட பலர் கலந்து கொண் டனர்.
மேலும்
-
14 மருத்துவ கல்லுாரிகளின் 'டீன்'கள் நியமனத்தை தனி நீதிபதி ரத்து செய்தது சரியே: ஐகோர்ட் தீர்ப்பு
-
தலாய் லாமாவுக்கு 90வது பிறந்த நாள்; பிரதமர் மோடி வாழ்த்து
-
நாமக்கல் தம்பதி விபரீத முடிவு; போலீசார் விசாரணை
-
டெக்சாஸில் வெள்ளம்: 15 குழந்தைகள் உட்பட 43 பேர் பலி; 27 பெண்கள் மாயம்
-
ஆந்திராவில் கைதான தமிழக பயங்கரவாதிக்கு ஜாஹிர் நாயக் உடன் நேரடி தொடர்பு
-
பிரேசில் நாட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்!