கந்தழீஸ்வரர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
குன்றத்துார்:குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, இன்று நடக்கிறது.
குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர்.
தொடர்ந்து, உபயதாரர்கள் நிதி, 2.04 கோடி ரூபாய் மதிப்பில், கோவில் புனரமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கும்பாபிஷேக விழா, கடந்த 1ம் தேதி கிராம தேவதை வழிபாடுடன் துவங்கியது.
இன்று காலை 9:45 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தீவிரம்: காச நோய் இல்லா கிராமங்களை கண்டறியும் பணி...தீவிரம்: பட்டியல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை
-
குண்டுமல்லி விலை சரிவு: விவசாயிகள் கவலை
-
கோவிலில் திருடிய 2 பேர் கைது
-
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் 238 முகாம்: மக்கள் பயன்-பெற அழைப்பு
-
தேங்காய் நாரில் தீ ரூ.1 லட்சத்துக்கு சேதம்
-
7 பவுன் நகை திருட்டு
Advertisement
Advertisement