புதுச்சேரி அமைச்சருக்கு அண்ணாமலை வாழ்த்து

புதுச்சேரி:பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் நமச்சிவாயத்திற்கு, தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரி மாநில அமைச்சர் நமச்சிவாயம், தமிழக முன்னாள் பா.ஜ., தலைவர் அண்ணாமலையை சென்னையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
தொடர்ந்து, சமீபத்தில் பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினராக பொறுப்பேற்ற அமைச்சர் நமச்சிவாயத்திற்கு, அண்ணாமலை சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தீவிரம்: காச நோய் இல்லா கிராமங்களை கண்டறியும் பணி...தீவிரம்: பட்டியல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை
-
குண்டுமல்லி விலை சரிவு: விவசாயிகள் கவலை
-
கோவிலில் திருடிய 2 பேர் கைது
-
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் 238 முகாம்: மக்கள் பயன்-பெற அழைப்பு
-
தேங்காய் நாரில் தீ ரூ.1 லட்சத்துக்கு சேதம்
-
7 பவுன் நகை திருட்டு
Advertisement
Advertisement