தே.மு.தி.க., கட்சிக் கூட்டம்

சாத்துார் : சாத்துாரில் தே.மு.தி.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாநில துணைச் செயலாளர் சந்திரன் தலைமை வகித்தார். தேர்தல் பணிக்குழு செயலாளர் தாமோதர கண்ணன் முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சண்முகவேல் வரவேற்றார். நகர ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர் பாண்டியன் நன்றி கூறினார்.

Advertisement