'கூலி' வெற்றி பெற திருநள்ளாரில் பூஜை

காரைக்கால் : காரைக்கால், திருநள்ளாறு கோவிலில், ரஜினி மகள் ஐஸ்வர்யா, 'கூலி' படம் வெற்றியடைய தந்தை பெயரில் சனிபகவானுக்கு சிறப்பு பூஜை செய்தார்.
புதுச்சேரி மாவட்டம், காரைக்கால், திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பலித்து வருகிறார். நேற்று முன்தினம், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா, சனிபகவான் கோவிலுக்கு வருகை தந்தார்.
பின், சிவன், அம்பாள், முருகர், விநாயகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு நடந்த சிறப்பு பூஜையில் அவர் பங்கேற்றார். அப்போது, 'கூலி' திரைப்படம் படம் வெற்றிபெற, தந்தை ரஜினி பெயரில் சிறப்பு பூஜை செய்து தீபம் ஏற்றி வழிப்பட்டார். தொடர்ந்து கோவில் யானையிடம் ஆசிர்வாதம் பெற்றார்.
வாசகர் கருத்து (14)
THOMAS LEO - TRICHY,இந்தியா
07 ஜூலை,2025 - 11:10 Report Abuse

0
0
Reply
BALOU - st-denis,இந்தியா
07 ஜூலை,2025 - 10:11 Report Abuse

0
0
Reply
Arul Narayanan - Hyderabad,இந்தியா
07 ஜூலை,2025 - 09:37 Report Abuse

0
0
Reply
பேசும் தமிழன் - ,
07 ஜூலை,2025 - 08:59 Report Abuse

0
0
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
07 ஜூலை,2025 - 09:24Report Abuse

0
0
Reply
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
07 ஜூலை,2025 - 08:41 Report Abuse

0
0
Reply
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
07 ஜூலை,2025 - 08:34 Report Abuse

0
0
Reply
Anbuselvan - Bahrain,இந்தியா
07 ஜூலை,2025 - 08:27 Report Abuse

0
0
Reply
அசோகா - ,
07 ஜூலை,2025 - 08:23 Report Abuse

0
0
Reply
ngopalsami - Auckland,இந்தியா
07 ஜூலை,2025 - 08:18 Report Abuse

0
0
Reply
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
07 ஜூலை,2025 - 07:40 Report Abuse

0
0
Reply
மேலும் 3 கருத்துக்கள்...
மேலும்
-
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
-
கடல் நோக்கி பாயும் காவிரி உபரி நீரை காய்ந்த ஏரிகளுக்கு திருப்பி விடுங்க: கண்ணீருடன் காத்திருக்கும் விவசாயிகள்
-
இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் வரி; அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
ரபேல் போர் விமானம் குறித்து அவதூறு; சீனாவின் குள்ளநரித்தனம்
-
மத்திய பழங்குடியின நல அமைச்சர் கோவை ஈஷா மையம் வருகை; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்
-
அதிபர் டிரம்புக்கு எதிராக கட்சி துவங்கினார் எலான் மஸ்க்
Advertisement
Advertisement