மேலப்பிடாவூரில் இன்று புரவி எடுப்பு
மானாமதுரை: மேலப்பிடாவூரில் உள்ள வெள்ளாரப்பன் (எ) முத்தையா அய்யனார்கோயிலில் கும்பாபிஷேகம்கடந்த வருடம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், உலக நன்மைக்காகவும் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று புரவி எடுப்பு விழா நடைபெற உள்ளது.
ஜூலை 1ம் தேதி பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் இருந்தனர். இன்று நடைபெறும் புரவி எடுப்பு விழாவில் கிராம மக்கள் மானாமதுரையில் இருந்து புரவிகள், மாடுகள் மற்றும் சுவாமி உருவங்கள் ஆகியவற்றை பாதயாத்திரையாக கொண்டு வர உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பறிமுதல் நகையை 'அபேஸ்' செய்தால் சஸ்பெண்ட்: போலீசாருக்கு எச்சரிக்கை
-
'போலீஸ்கிட்டயா போட்டு தர்றீங்க' வீடு புகுந்து தந்தை, மகனுக்கு வெட்டு
-
பா.ஜ., ஆர்ப்பாட்டத்தில் கூட்டம் குறைவு; மாவட்ட தலைவர்கள் தடுமாற்றம்
-
தி.மு.க., கூட்டணி 100 தொகுதிகளில் 'வீக்'; 'உடன்பிறப்பே வா' துவங்கிய பின்னணி
-
அ.தி.மு.க., ஓட்டுகளை குறிவைக்கும் விஜய்; விமர்சனத்தை தவிர்ப்பதன் பின்னணி
-
ராமதாஸ் தலைமையில் பா.ம.க., செயற்குழு; நிர்வாகிகளை தடுப்பதில் அன்புமணி தீவிரம்
Advertisement
Advertisement