ஆடலாம், பாடலாம், ஆனால் இப்படி செய்யலாமா ? நெட்டிசன்கள் கலாய்ப்பில் சிக்கினார் சிங்கர் நேகா

லக்னோ: பிரபல பெண் பாடகர் ஒருவர் வித்தியாசமான ஆடை அணிந்து உலா வந்தது பிரபலமாக பேசப்படுகிறது. சமூக வலைதளங்களில் பாடகியை வறுத்தெடுக்கின்றனர் நெட்டிசன்கள்.
உபி மாநிலம் ரிஷிகேசை சேர்ந்தவர் நேகா கக்கர் (வயது 37). டி-சீரிஸ், சோனி மியூஸிக் இந்தியா, ஜி மியூஸிக் கம்பெனி உள்ளிட்ட பிரபல இசை நிறுவனங்கள் இவரது இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளன.
இவர் சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் அவர் உள்ளாடையை வெளியே அணிந்தவாறு உலா வந்துள்ளார். வெள்ளை நிற பனியனும் அதற்கு மேல் புளூ கலர் பிராவும் அணிந்திருந்தார். இது போல் 2 டிராக் பேண்ட்டும் போட்டு கொஞ்சம் ஓவராகத்தான் இருந்தது.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பகிர்ந்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தில் "என்ன இவர் சூப்பர் மேனா, இப்படியா காட்சி கொடுப்பது" என கலாய்த்து வருகின்றனர். இது என்ன உடை என ஒருவர் கேட்க அதற்கு பதில் அளித்துள்ள ஒருவர் , நேகா என்றைக்கு அர்த்தமுள்ளதாக நடந்து கொண்டார் என்றும் வினவி உள்ளனர். "இவர் என்ன செய்கிறார் என்பது அவருக்கு தெரியும், அவர் எதையும் செய்வார், அவர் மேலே அணிந்திருப்பதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை" என பலரும் பலவாறு கருத்து தெரிவிக்கின்றனர்.
@block_P@" பாடலாம், ஆடலாம் , ஆனால் இப்படியா ? - ,block_P
@quote@பலர் சொல்ல முடியாத அளவிற்கு 'செக்ஸி' யாகவும் வர்ணித்துள்ளனர். quote






மேலும்
-
ராமதாஸ் தலைமையில் நடக்கும் கூட்டம் விதிகளுக்கு முரணானது: அன்புமணி போட்டி தீர்மானம்
-
வேனில் உதவியாளர் இல்லாதது ஏன்: கடலூர் தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்
-
ஒருமையில் பேசுகிறார்: நிதித்துறை சிறப்பு செயலரை கண்டித்து தலைமை செயலக ஊழியர்கள் போராட்டம்
-
275 பேர் மரணத்திற்கு காரணமான ஏர் இந்தியா விபத்து: முதற்கட்ட விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு
-
மண், மழை, மக்கள்-- =கோவா மண் திருவிழா
-
ஹிமாச்சலில் நிலச்சரிவு; நாயால் 67 பேர் உயிர் பிழைத்த நெகிழ்ச்சி சம்பவம்!