ரத்த தான முகாம்
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கலை அறிவியல் கல்லூரி நாட்டு நல பணித்திட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
முதல்வர் கோபாலகிருஷ்ணன் முகாமினை துவக்கி வைத்தார். தனியார் தொண்டு நிறுவன நிர்வாகி ஜெசிலியா ஏஞ்சலின் ரத்த தானம் குறித்து பேசினார்.
ஏற்பாடுகளை பேராசிரியர்கள் கருப்பசாமி, பாண்டியராஜ், ராதா மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறைத்துறை மீது புகார் அரசு விசாரிக்க வேண்டும்
-
முன்னாள் அமைச்சர் நினைவு கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு
-
இரண்டாவது திருமணம் செய்த கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு
-
நீட் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை வரை காலக்கெடு நீட்டிப்பு
-
ஏரி கரையை உடைத்து பாலம் கட்ட முயற்சி கிராம மக்கள் தடுத்ததால் பரபரப்பு
-
100 நாள் வேலை கேட்டு பெண்களுடன் சிவா எம்.எல்.ஏ., தர்ணா போராட்டம்; வில்லியனுாரில் திடீர் பரபரப்பு
Advertisement
Advertisement