கஞ்சா விற்ற பெண் கைது

சின்னாளபட்டி: கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த நடுப்பட்டி அருகே வேலம்பட்டியை சேர்ந்த முருகேசன் மனைவி தனலட்சுமியை 44, கைது செய்த சின்னாளபட்டி போலீசார்,

4 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement