அ.தி.மு.க., பிரமுகர் இல்ல புதுமனை புகுவிழா 

வானுார் : விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., ஜெ., பேரவை துணைச் செயலாளர் இல்ல புதுமனை புகுவிழா நடந்தது.

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., ஜெ., பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேந்தன், திண்டிவனம் - புதுச்சேரி பைபாசில், மொரட்டாண்டி டோல்கேட் அருகே உள்ள லக் ஷயா டவுன்ஷிப்பில் புதிதாக கட்டப்பட்ட இல்ல புகுமனை புகுவிழா நடந்தது.

சிறப்பு விருந்தினர் முன்னாள் அமைச்சர் சண்முகத்தை, வெற்றிவேந்தன் வரவேற்றார்.

விழாவில், அ.தி.மு.க., மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், தொழிலதிபர் கண்ணன், மாவட்ட கிரஷர் சங்க சங்க தலைவர் பாபு, கவுரவ தலைவர் ராமச்சந்திரன், வழக்கறிஞர் பிரிவு சங்கர், ஒன்றிய செயலாளர்கள் பக்தவச்சலம், ராமதாஸ், கண்ணன்.

கோட்டக்குப்பம் நகர செயலாளர் கணேசன், ஒன்றிய துணை செயலாளர் கணேசன், மாவட்ட ஐ.டி., பிரிவு செயலாளர் கோகுல்ராஜ், மாவட்ட பாசறை செயலாளர் ஜெயப்பிரகாஷ், மண்டல ஐ.டி., பிரிவு இணைச் செயலாளர் எழில்ராஜ், இளைஞரணி துணை செயலாளர் சங்கர்.

ஒன்றிய அவைத்தலைவர் கஜேந்திரன், மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் குமார், அணி செயலாளர்கள் குணசேகரன், வீரப்பன், கார்த்திகேயன், ரமேஷ், பாலகிருஷ்ணன், அப்பாஸ் மந்திரி, ஜெகன், காட்கில், ரவி, அய்யனார், சுமன்.

வழக்கறிஞர் பிரிவு தொகுதி செயலாளர் தியாகராஜன், மகளிர் அணி செயலாளர்கள் மாலா, சிவரஞ்சினி, கவுன்சிலர்கள் பிரகாஷ், மோகன், பாலு, ஜனார்த்தனன், மாவட்ட பிரதிநிதி அம்பேத்குமார்.

மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் ராஜா, ஊராட்சி தலைவர்கள் ஜெய்சங்கர், வில்வமணி, சக்திவேல், பெரம்பை அருள் உட்பட பலர் பங்கேற்றனர்.

முன்னாள் ஊராட்சி தலைவர் அமுதாதேவி வெற்றிவேந்தன் வரவேற்று நன்றி கூறினார்.

Advertisement