தெற்கு மேல்மாம்பட்டில் சாலை பணி துவக்கி வைப்பு

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த தெற்கு மேல்மாம்பட்டில் சாலை பணி துவங்கியது.
தெற்கு மேல்மாம்பட்டு செட்டியார் தெருவில் முதல்வரின் கிராம சாலைத் திட்டத்தின் கீழ் 12 லட்சம் ரூபாய் செலவில் புதிய தார் சாலை போடும் பணி துவங்கியது. இப்பணியை முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில்,ஒன்றிய அவைத் தலைவர் ராஜா, முன்னாள் துணை சேர்மன் தேவகிஆடலரசன் , ஒன்றிய துணைச் செயலாளர் செல்வகுமார், இளைஞரணி அன்பழகன், லோகேஸ்வரன், கிளைச் செயலாளர் லட்சுமணன், பிரபு, கண்ணன், முருகன், பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளர் குழு சந்தியா, அரசு ஒப்பந்ததாரர்கள் ராமச்சந்திரன், பாலசுப்ரமணியன், ஊராட்சி செயலாளர் செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நம் குழந்தைகள் ஹிந்தி கற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை: ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் ஆதரவு
-
114 வயது மாரத்தான் 'ஜாம்பவான்' பவுஜா சிங் சாலை விபத்தில் மரணம்!
-
வள்ளலாரின் புகழை தி.மு.க., திட்டமிட்டு மறைக்கிறது: வடலுாரில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி ஆவேசம்
-
சினிமாவில் சரி என்பதை அரசியலில் தவறு என்பதா?
-
'கைது செய்ய வேண்டும்': கிருஷ்ணசாமி
-
ரயில் விபத்தில் இறந்த மாணவர்கள் குடும்பத்திற்கு திருமாவளவன் உதவி
Advertisement
Advertisement