பைக்கிலிருந்து தவறி விழுந்து பெண் பலி
பண்ருட்டி : பைக்கில் சென்ற பெண் வேகத்தடையில் தவறி விழுந்து இறந்தார்.
பண்ருட்டி அடுத்த காவனுாரைச் சேர்ந்தவர் அருணாசலம். இவர், கடந்த 1ம் தேதி மனைவி மகாலட்சுமி, 55; அழைத்துக் கொண்டு பைக்கில் சென்று சென்றார். ஒறையூர் ஊராட்சி சாலை வேகத்தடையில் ஏறி இறங்கிய போது திடீரென பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்ததில், மகாலட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சோறுபோட பள்ளி என்ன ஹோட்டலா என கேட்போர் அன்று இல்லை; முதல்வர் ஸ்டாலின் சாடல்
-
போர் நிறுத்தத்தை நாங்கள் நம்பவில்லை, எந்தவொரு புதிய சாகசத்திற்கும் தயார்: ஈரான் புது அறிவிப்பு
-
நம் குழந்தைகள் ஹிந்தி கற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை: ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் ஆதரவு
-
114 வயது மாரத்தான் 'ஜாம்பவான்' பவுஜா சிங் சாலை விபத்தில் மரணம்!
-
வள்ளலாரின் புகழை தி.மு.க., திட்டமிட்டு மறைக்கிறது: வடலுாரில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி ஆவேசம்
-
சினிமாவில் சரி என்பதை அரசியலில் தவறு என்பதா?
Advertisement
Advertisement