நகராட்சி ஊழியர் வீட்டில் நகை திருட்டு
விழுப்புரம் : விழுப்புரத்தில் நகராட்சி அலுவலக ஊழியர் வீட்டில் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம், வண்டி மேடு பகுதியைச் சேர்ந் தவர் சவுந்திரராஜன் மனைவி உமாமகேஸ்வரி, 40; திருக்கோவிலுார் நகராட்சி அலுவலகத்தில் கணக்கராக பணிபுரிகிறார்.
நேற்று முன்தினம் உமா மகேஸ்வரி வீட்டிற்கு வேலை செய்ய 2 பெண்கள் வந்துள்ளனர்.
இந்நிலையில், உமா மகேஸ்வரி வெளியே சென்று வந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது, படுக்கை அறை செல்பிலிருந்த 5 அரை சவரன் நகையை காணவில்லை.
இதுகுறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
114 வயது மாரத்தான் 'ஜாம்பவான்' பவுஜா சிங் சாலை விபத்தில் மரணம்!
-
வள்ளலாரின் புகழை தி.மு.க., திட்டமிட்டு மறைக்கிறது: வடலுாரில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி ஆவேசம்
-
சினிமாவில் சரி என்பதை அரசியலில் தவறு என்பதா?
-
'கைது செய்ய வேண்டும்': கிருஷ்ணசாமி
-
ரயில் விபத்தில் இறந்த மாணவர்கள் குடும்பத்திற்கு திருமாவளவன் உதவி
-
மனு கொடுக்க வந்த பொதுமக்களை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம்
Advertisement
Advertisement