தினமலர் இணையதளத்தில் ஒரு நிமிட செய்தி வீடியோ: 60 நொடி.... செய்தியைப் படி!!

5

தினமலர் இணையதள டிவியில் இன்று (17.7.25) முதல் ஒரு நிமிட செய்தி என்ற தலைப்பில் மின்னல் வேகத்தில் செய்திகள் வீடியோ வடிவில் தரப்படுகின்றன.


இந்த செய்திகள் சுருக்கமாகவும், முக்கியமானவையாகவும் இருக்கும். ஒரு மணிக்கு ஒரு முறை இந்த வீடியோ செய்தி வெளிவரும். வாசகர்களின் நேரத்தின் அருமை கருதி இந்த ஏற்பாட்டை தினமலர் இணையதளம் செய்துள்ளது. மீண்டும் தினமலர் செய்திகளின் தரத்தையும் துல்லியத்தையும் வாசகர்கள் பார்க்க, வாசிக்க இது ஒரு வாய்ப்பு.


https://www.youtube.com/embed/oymnz08wE2w

Advertisement