பட்டுக்கூடு 152 கிலோ ரூ.77,000க்கு விற்பனை
ராசிபுரம், ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது.
நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டுக்கூடு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து, பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 152 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில் அதிகபட்சம் கிலோ, 537 ரூபாய், குறைந்தபட்சம், 475 ரூபாய், சராசரி, 510 ரூபாய் என, 152 கிலோ பட்டுக்கூடு, 77,573 ரூபாய்க்கு விற்பனையானது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
100 நோயாளிகளுக்கு ஒரு 'லேப் டெக்னீசியன்' ஆய்வுக்கூட நுட்பனர் சங்கம் கோரிக்கை
-
மதுரை மாநகராட்சி முறைகேடு 2 கணினி ஆப்பரேட்டர்கள் கைது கைது எண்ணிக்கை 10 ஆக உயர்வு
-
ரூ.பல கோடி சொத்துவரி முறைகேடு மதுரை மேயரை விசாரிக்க வேண்டும் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ 'கறார்'
-
'ஓரணியில் தமிழகம்' என்று வீடுகளில் தி.மு.க., ஸ்டிக்கர் ஒட்டும் நாடகம் அ.தி.மு.க., மருத்துவரணி குற்றச்சாட்டு
-
தமிழ் பாரம்பரிய கலை பாடம் உயர்நீதிமன்றம் தள்ளுபடி
-
மதுரை விமான நிலைய விரிவாக்க பணி தொய்வு: தமிழக அரசு நடவடிக்கைக்கு காங்., எம்.பி., வேண்டுகோள்
Advertisement
Advertisement