பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம்
பவானி, அத்தாணி டவுன் பஞ்., வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவு, பவானி ஆற்று பகுதியில் பல வருடங்களாக அத்தாணி டவுன் பஞ்., நிர்வாகம் கொட்டுகிறது.
இதை கண்டித்து அந்தியூர் தெற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், பெருமாபாளையம் பிரிவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், மண்டல தலைவர் வக்கீல் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement