மணிவாசகம் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கல்



கரூர், கரூர் அருகில் வாங்கல் ஈ.வி.ஆர் நகரில் வசித்து வந்த மணிவாசகம். கடந்த, 13 இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில், கரூர், எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி, 6 லட்சம் ரூபாய் கசோலையை, மணிவாசகம் மனைவி நந்தினியிடம் வழங்கினார்.

Advertisement