இன்றைய மின் தடை

காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

நத்தப்பட்டு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: இரண்டாயிரவிளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

பண்ருட்டி நகரம் மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: வி.ஆண்டிக்குப்பம், இருளங்குப்பம், சீரங்குப்பம், தி.ராசாப்பாளையம், எல்.என்.புரம், கந்தன்பாளையம், வ.உ.சி., நகர், பூங்குணம், குமரன்நகர், டி.ஆர்.வி.,நகர், சாமியார் தர்கா, அ.ப.சிவராமன் நகர், பனிக்கன்குப்பம், மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையார்குப்பம், செம்மேடு, மந்திப்பாளையம், சிறுவத்துார், அங்குசெட்டிப்பாளையம், கொக்குப்பாளையம்.

Advertisement