அரசு பேருந்தில் தீ விபத்து

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அரசு பேருந்து போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் இன்று(ஜூலை23) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.


பேருந்தில் உள்ள பேட்டரியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயணைப்பு துறையினர் பேருந்தில் பற்றிய தீயை அணைத்தனர்.

Advertisement