பல்லாவரத்தில் இன்று மின் குறைதீர் கூட்டம்
சென்னை, பல்லாவரம் ஆபீசர்ஸ் லேனில், 110 கிலோ வோல்ட் திறனில், பல்லாவரம் துணை மின் நிலையம் உள்ளது. இந்த வளாகத்தில் உள்ள பல்லாவரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில், இன்று காலை 10:30 மணிக்கு, பல்லாவரம் மற்றும் சோழிங்கநல்லுார் பகுதிகளுக்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
இதில், பல்லாவரம், சோழிங்கநல்லுாரில் வசிக்கும் மக்கள் பங்கேற்று, மின் தடை, மீட்டர் பழுது உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான குறைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெறலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு ஜாமின்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
-
விசா தேவையில்லை; பாகிஸ்தான் - வங்கதேசத்திடையே ஒப்பந்தம்; உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா
-
சட்ட விரோதமாக குடியேறிய இலங்கை தொழிலதிபரிடம் திமுக உறுப்பினர் அட்டை!
-
திண்டுக்கல் பொறியாளர் புதுச்சேரியில் மர்ம மரணம்
-
லஞ்ச வழக்கில் சிக்கிய 2 எஸ்.ஐ.,க்கள் 'சஸ்பெண்ட்' புதுச்சேரி டி.ஜி.பி., அதிரடி உத்தரவு
Advertisement
Advertisement