' உங்களுடன் ஸ்டாலின் ' சிறப்பு முகாம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டில்,'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நடந்தது.
செங்கல்பட்டு நகராட்சியில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம், ஏழுமலை திருமண மண்டபத்தில், கலெக்டர் சினேகா தலைமையில், நேற்று நடந்தது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, நகர மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார்.
இதில் புதிய ரேஷன் கார்டு, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, அமைச்சர் பெற்றார்.
சோத்துப்பாக்கம் ஊராட்சியில் உள்ள சமூக நலக்கூடத்தில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று, ஊராட்சி தலைவர் ஸ்ரீதர், கலெக்டர் சினேகா முன்னி லையில் நடந்தது. அமைச்சர் அன்பரசன் பங்கேற்றார்.
முகாமில், 600-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்போம்; ஆதரவு குரல் கொடுக்கிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு ஜாமின்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
-
விசா தேவையில்லை; பாகிஸ்தான் - வங்கதேசத்திடையே ஒப்பந்தம்; உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா
-
சட்ட விரோதமாக குடியேறிய இலங்கை தொழிலதிபரிடம் திமுக உறுப்பினர் அட்டை!
-
திண்டுக்கல் பொறியாளர் புதுச்சேரியில் மர்ம மரணம்
Advertisement
Advertisement