உயரத்துக்கு சென்ற நிழற்கூடத்தால் அவதி
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்-ராசிபுரம் நெடுஞ்சாலை, அரசு கலைக்கல்லுாரி அடுத்து கணவாய்மேடு பஸ் ஸ்டாப் உள்ளது. தற்போது, மோகனுார் முதல் ராசிபுரம் வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அப்போது, கணவாய் மேடு பகுதியிலும் ரோடு விரிவாக்க பணி நடந்தது. அங்கு பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிழற்கூடம், தற்போது மிகவும் மேடான பகுதிக்கு சென்று விட்டது.
இதனால், அப்பகுதி மக்கள் நிழற்கூடத்தை பயன்படுத்த முடியாமல், வெயில், மழைக்காலங்களில் சாலையில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொதுமக்கள் பயன்படுத்தும் அளவிற்கு நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்போம்; ஆதரவு குரல் கொடுக்கிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு ஜாமின்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
-
விசா தேவையில்லை; பாகிஸ்தான் - வங்கதேசத்திடையே ஒப்பந்தம்; உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா
-
சட்ட விரோதமாக குடியேறிய இலங்கை தொழிலதிபரிடம் திமுக உறுப்பினர் அட்டை!
-
திண்டுக்கல் பொறியாளர் புதுச்சேரியில் மர்ம மரணம்
Advertisement
Advertisement