மரத்தில் ஏறியபோது கிளை முறிந்து விழுந்து தொழிலாளி பலி
நங்கவள்ளி, இடைப்பாடி அருகே பக்கநாட்டை சேர்ந்தவர் பூச்சி, 30. கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம், நங்கவள்ளி சன்னியாசிமுனியப்பன் கோவில் அருகே மாந்தோப்பில் தேன் கூட்டை அழிக்க மரத்தில் ஏறினார்.
அப்போது மரக்கிளை முறிந்ததில் விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். நங்கவள்ளி போலீசார்
விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்போம்; ஆதரவு குரல் கொடுக்கிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு ஜாமின்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
-
விசா தேவையில்லை; பாகிஸ்தான் - வங்கதேசத்திடையே ஒப்பந்தம்; உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா
-
சட்ட விரோதமாக குடியேறிய இலங்கை தொழிலதிபரிடம் திமுக உறுப்பினர் அட்டை!
-
திண்டுக்கல் பொறியாளர் புதுச்சேரியில் மர்ம மரணம்
Advertisement
Advertisement