குட்கா பறிமுதல் இருவர் கைது
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த சிந்தலகுப்பம் பகுதியில் உள்ள கடைகளில் குட்கா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அங்குள்ள கடை ஒன்றில், 2 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப் பட்டது.
கடை நடத்தி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் பிரதான், 29, திலிப் தாஸ், 29, ஆகியோரை கைது செய்து, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்போம்; ஆதரவு குரல் கொடுக்கிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு ஜாமின்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
-
விசா தேவையில்லை; பாகிஸ்தான் - வங்கதேசத்திடையே ஒப்பந்தம்; உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா
-
சட்ட விரோதமாக குடியேறிய இலங்கை தொழிலதிபரிடம் திமுக உறுப்பினர் அட்டை!
-
திண்டுக்கல் பொறியாளர் புதுச்சேரியில் மர்ம மரணம்
Advertisement
Advertisement