போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று மக்கள் மன்றம்
புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் சனிக்கிழமையையொட்டி, இன்று (26ம் தேதி) காலை 11:00 மணி முதல் 1:00 மணி வரை மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடக்கிறது.
அதன்படி, உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் தலைமை தாங்கி, பொது மக்களிடம் குறைகளை கேட்க உள்ளார். இதேபோல், தன்வந்திரி போலீஸ் நிலையத்தில் சீனியர் எஸ்.பி., கலைவாணன் தலைமையிலும், திருக்கனுார், பாகூர் போலீஸ் ஸ்டேஷன்களில் எஸ்.பி.,க்கள் தலைமையிலும் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எழும்பூர் மருத்துவமனை விடுதியில் 3 வேளை இலவச உணவு ஏற்பாடு
-
கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவருக்கு கத்திக்குத்து
-
போலீஸ்காரர் பைக்கில் பெட்ரோல் திருட்டு
-
'ரேபிடோ' பைக்கில் பயணித்த மூதாட்டி தவறி விழுந்து பலி
-
வறுமையால் குழந்தையை விற்க முயன்ற தாய் உட்பட மூன்று பேர் கைது
-
ஏ.வி.பி., சி.பி.எஸ்.இ., பள்ளியில் இன்ட்ராக்ட் கிளப் துவக்கம்
Advertisement
Advertisement