துாய்மை பணிக்கு 52 புது வாகனம்

சென்னை: ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் துாய்மை பணிக்கு, 52 புது வாகனங்களை மேயர் பிரியா துவக்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், பேட்டரியால் இயங்கும், 40 மூன்று சக்கர வாகனங்கள், 12 சாலை பெருக்கும் இயந்திர வாகனங்கள் என, 52 வாகனங்களின் செயல்பாட்டை மேயர் பிரியா துவக்கி வைத்தார்.

Advertisement