குரூப் 2, 2ஏ தேர்வர்கள் பயிற்சி பெற அழைப்பு
தேனி: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 2, 2 ஏ போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க ஆக.,13 கடைசிநாள் ஆகும். இத்தேர்விற்கு தயாராகுபவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜூலை 30 முதல் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. பாடக்குறிப்புகள் வழங்கப்படும், மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். பயிற்சியில் சேர விரும்புபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அல்லது, 63792 68661 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நெல்லை ஆணவக்கொலை வழக்கு: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்
-
உங்கள் நடத்தை நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை; நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
-
விவசாயிகளுக்கு ரூ.20,500 கோடி பிஎம் கிசான் நிதி: ஆகஸ்ட் 2ல் வழங்குகிறார் மோடி
-
ஆட்சி அதிகாரம் இன்னும் 6 மாதங்கள் தான்; தி.மு.க.,வை சாடிய சீமான்
-
கழிப்பறையில் கூட திமுக அரசு ஊழல்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
உலகளவில் பெரும் பேரழிவை உருவாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்; ஒரு பிளாஷ்பேக்
Advertisement
Advertisement