தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு
சென்னை:தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், கிராம் 9,210 ரூபாய்க்கும், சவரன் 73,680 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 127 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து, 9,170 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் சரிவடைந்து, 73,360 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து, 125 ரூபாய்க்கு விற்பனையானது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உலக டேபிள் டென்னிஸ்: இந்திய அணிகள் தகுதி
-
நியூசிலாந்து அணி அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம்
-
முதல்வர் உடல்நலன் விசாரித்ததில் அரசியல் இல்லை: ராமதாஸ்
-
சென்னையில் இருந்து குவைத் கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு
-
நிமிஷா பிரியாவின் தண்டனை இன்னும் ரத்தாகவில்லை: காப்பாற்ற அனைத்து முயற்சியும் மேற்கொள்வதாக அரசு அறிவிப்பு
-
புதிய திட்டங்களுக்கு முதல்வர் பெயர் பயன்படுத்த தடை விதித்தது ஐகோர்ட்
Advertisement
Advertisement