நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கல்

சிறுபாக்கம் : சிறுபாக்கத்தில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமில் அமைச்சர் கணேசன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
சிறுபாக்கம் ஊராட்சியில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமில், விருத்தாசலம் ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா தலைமை தாங்கினார்.
கூட்டுறவுத் துறை துணை பதிவாளர் சபிதா முன்னிலை வகித்தார். அமைச்சர் கணேசன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மங்களூர் ஒன்றிய முன்னாள் சேர்மன் சுகுணா சங்கர், தாசில்தார் செந்தில் வேல், மங்களூர்பி.டி. ஓ.,க்கள் முருகன், சண்முக சிகாமணி, தி.மு.க., ஒன்றிய செயலர்கள் சின்னசாமி, செங்குட்டுவன், நிர்வாகிகள் நிர்மல், ராமதாஸ், வெங்கடேசன், மருதமுத்து, செல்வராசு, மனோகரன், வேலாயுதம், ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ப.வேலுார் காவிரியில் குளிக்க தடை ரத்து
-
'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 48 முகாம்: அமைச்சர் மதிவேந்தன்
-
போதை' மருமகன் அடித்துக்கொலை உடந்தையாக இருந்த 2 சிறுவர் கைது
-
புதுச்சேரியில் இருந்து மது கடத்தியவர் கைது
-
கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலர் கண்காட்சி பார்வையாளர்களை கவர்ந்த 'யுனிகார்ன் குதிரை'
-
திருச்சி டி.ஐ.ஜி.,யை அவதுாறாக பேச சீமானுக்கு உயர் நீதிமன்றம் தடை
Advertisement
Advertisement