கஞ்சா வைத்திருந்தவர் கைது

வானுார்: ஆரோவில் பகுதியில் கஞ்சா வைத்திருந்த வெளி மாநில நபரை போலீசார் கைது செய்தனர்.
ஆரோவில் பகுதியில் போர்ட்டல் கெஸ்ட் அவுசில் கஞ்சா பயன்படுத்துவதாக ஆரோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்த நபர் கஞ்சா பயன்படுத்தியது தெரிய வந்தது.
அதன் பேரில் போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பார்த் ஜோப்ரா, 31; என்பதும், இந்த கெஸ்ட் அவுசை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குத்தகை எடுத்து நடத்தி வந்ததும் தெரியவந்தது.
அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து பார்த் ஜோப்ராவை கைது செய்து, 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பஞ்சு வரத்து குறைவால் நுாற்பாலைகள் தவிப்பு கையிருப்பை நம்பியே இயங்கும் நிலை
-
வர்த்தக துளிகள்
-
என் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி வைத்தது என் மகன் தான்!: மவுனம் கலைத்தார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
-
பங்கு சந்தை முதலீட்டாளர்கள் 'டாப் 10' மாநிலங்களில் பீஹார்
-
டில்லி உஷ்ஷ்ஷ்: பங்களாவை மறுத்த மாயாவதி!
-
புகார் மீதான சமரச தீர்வுக்கு ரூ.40 கோடி கட்டிய என்.எஸ்.இ.,
Advertisement
Advertisement